79 Replies to “U Turn Movie Review – Samantha, Aadhi – Tamil Talkies”

  1. *வா பா உனக்கு என்னப்பா நைட்டுலேயே Reviewப் பேடுர நாங்க எவளே நேரத்துங்கம இருக்குரது*

    1. +masanamuthu s சிவகார்த்திகேயனுக்கு டேய் சொம்பு தூக்கலாம் ஆனா உன்ன மாரி சொம்போடயே அலைய கூடாது

  2. U turn is best movie when compare to seemaraja if u want see samantha go to seemaraja or if u want to see movie go yo u turn✌️

  3. சமந்தா செம்ம……இதெல்லாம் விட்டுட்டு இன்னும் நயன்தாரவே சொல்லிகிட்டு அழுகுராங்கே கிருகங்கே.

  4. இந்த படத்தின் இயக்குனர் தன் மகளை பள்ளியில் விட செல்லும் போது பார்த்த ஒரு சாலை விதி மீறலை மையமாக வைத்து இந்த கதையை உருவாக்கினார்.

  5. குறிஞ்சி பூ பூத்த மாதிரி ரொம்ப நாளைக்கு அப்புறம் தல ஒரு படம் நல்லாயிருக்குன்னு சொல்லிருக்காரு! தல சொன்னா கரெக்ட் தான்!

    1. Bro, appadinaa tamizh la Ivlo naal nalla padame varalaya???? Ivaru edha vachu oru padatha nalla Padam nu soldraarune puriyala…..

  6. நல்ல படத்துக்கு 3 நிமிடங்கள்
    மொக்க படத்துக்கு 8 நிமிடங்கள் கழுவி ஊத்த
    தலைவா நீங்க சொல்றது சரிதான்

  7. Really film was too good.I watched it yesterday in murugan cinemas ambattur.First was damn superb. I went without any expectations but was satisfied with what I spent.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *